Engineers Day, Pollachi - 15 Sep '22

ECT பொள்ளாச்சி மையத்தின் சார்பாக பொறியாளர் தினம் JSW சிமெண்ட் நிறுவனத்தாருடன் இணைந்து இன்று கொண்டாடப்பட்டது.