Engineers Day, Pollachi - 15 Sep'23

கோவை மண்டலத்தில் சார்பாக பொறியாளர் தின கொண்டாட்டம் மற்றும் முதல் கலந்தாய்வு கூட்டம் பொள்ளாச்சி, கோவை ரோடு, ஆனந்தாஸ் ஹோட்டல் முதல் தளத்தில் மாலை 6 மணி அளவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.