General Meeting, Madurai - 25 Jul'23

நமது மாநில சங்கத்தின் செயற்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் மதுரையில் சிறப்பாக நடைபெற்றது.