General Meeting, Pollachi - 18 Sep'23
ECT -கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று 18-9-2023 ,காலை 11 மணியளவில், கோவை ரோடு, பாசம் பேக்கரியில் முதல் செயற்குழு கூட்டம் கோவை மாவட்ட தலைவர் பொறியாளர் பிரனேஷ் அவர்கள் தலைமையில் கோவை மாவட்ட செயலாளர் பொறியாளர் சுந்தர்ராஜ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.