Helping Hands - Gaja Relief

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு Engineers Club Tamilnadu சார்பாக நாகபட்டினம் மாவட்டம் சித்திரகுளம் தாலுகா, வன்னியாடிகோமல் கிராமத்தில் நமது ECT உறுப்பினர் Er. ரவிக்குமார் உதவியுடன் 200 குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்கிய நிகழ்வு